கசப்பும் இனித்தது

அவன் காதலித்த பெண்
"சம்மதம்" என்ற அந்த நொடியில்.......
மென்று கொண்டிருந்த
பாகலும் இனித்தது!

எழுதியவர் : ம கைலாஸ் (1-Jun-17, 11:13 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 415

மேலே