உன்னை ஈர்க்க அல்ல

கவிபல தினமும்
நான் தொடுக்கிறேன்
உன்னை ஈர்க்க அல்ல
என் எண்ண ஓட்டத்தை உன்னிடமிருந்து பறித்து
வேறுவழி செலுத்தத்தான்.

எழுதியவர் : தமிழ் தாசன் (2-Jun-17, 11:16 am)
சேர்த்தது : பாலா
Tanglish : unnai eerka alla
பார்வை : 514

மேலே