தேடுகிறேன்

மக்கள் விரும்பாத ஆட்சி தான் மக்கள் ஆட்சியோ ?

எல்லாம் கண்டுவிட்டோம் இந்த தலைமுறை

வாடிவாசல் தொடங்கி ,
நெடுவாசல் இனமும் சென்றுகொண்டு ,
தெர்மாக்கோலில் தலை காவேரியையும் மூடி.......
இன்னமும் பட்டியல் நீண்டுதான் செல்லுது

நுகர்வோர் - பயன் என்ன என்று தெரியாமலே ( தெரிவிக்காமலே )அரங்கேற துடிக்குது " GST "
இது goods and services tax ha இல்லை
good aana servars ku tax ha....
என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை

இதில் எதுவும் கண்டுகொள்ளாமல் தாமரை மலருது தமிழ் நாட்டில் .....

ஆட்சி பிடிக்க மட்டும்தானா ? ஆட்சியாளன்
என்றே தோன்றுது என் தமிழ் நாட்டில்

கல்லம் கபடம் இல்லா காமராஜர் ஆட்சி
காண துடிக்குது என் தமிழ் ஆட்சி ...........

எழுதியவர் : வான்மதிகோபால் (4-Jun-17, 10:20 am)
Tanglish : thedukiren
பார்வை : 314

மேலே