குடி நீருக்கு ரேஷன் வரலாம் சிரிக்க, சிந்திக்க

ரமேஷ் : டேய் சுரேஷ் என்னடா நம்ம ரேஷன்
கடையில இப்படி வளைஞ்சு வளைஞ்சு
கியூ நிக்குது ......................

சுரேஷ் : டேய் இது தெரியாத உனக்கு..........
நபருக்கு ஒரு லிட்டர் தண்ணீர்
பிளாஸ்டிக் பாட்டில் இல் தராங்களாம்
குடி தண்ணீர்..........................!!!!!!!!!!!!!!!!!!!!

ரமேஷ் : ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கிய
காலம் போச்சு .......................இப்படியே போனால்
தண்ணீர் பிரச்சனை!நாளைக்கு ஒரு கிராம்
தங்கத்திற்கு ஒரு ஒரு டின் தண்ணீர் விக்கலாம்
தண்ணீர் விலை தங்கத்தின் விலையை ஒரு நாள்
தாண்டிவிடலாம் !

சுரேஷ் : மனிதனுக்கு உண்ணும் உணவும், குடி நீரும்
எப்போதும் விலை மதிப்பிலாதவை ............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jun-17, 1:29 pm)
பார்வை : 306

சிறந்த நகைச்சுவைகள்

மேலே