சிதறிய பழம்

யாரும் சு'வைக்காத
வெட்டி வைக்காத
கோவைப்பழம்!
இரண்டாய்
சிவப்பாய்
ச்சிதறி கிடக்கிறது..

எழுதியவர் : மணிபாலன் (8-Jun-17, 2:43 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
Tanglish : sithariya pazham
பார்வை : 618

மேலே