மறைத்து

மேடையும் இல்லை
மேதையும் இல்லை
மெய்சிலிர்க்க வைக்க யாரும் இல்லை
இருந்தும் நடித்துக் கொண்டிருக்கின்றேன்!
உன்னை என்னுள் மறைத்து...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Jun-17, 3:11 pm)
Tanglish : maraithu
பார்வை : 195

மேலே