ராகமும், தாளமும்

ராகமும், தாளமும்!
ராகமும், தாளமும் பாட்டில் சொல்வார்கள்,
எனக்கு உன் பேச்சில் தெரிகிறது!
பூபாளமாய், என் நேரமும்
என் காதில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (10-Jun-17, 10:00 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 99

மேலே