நீ

நீ!
சாதனை என்னும் சிகரத்தை தொட,
உழைப்பும், முயற்சியும், பயிற்சியும்
நான் கொடுக்க தயார்!
படிக்கட்டாய் நீயிருந்தால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (10-Jun-17, 10:20 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 165

மேலே