தோற்றவன்

என்
காதலை
மட்டும்
மதிப்பிட்டு
பார்க்காதே - பெண்ணே!
நான்
வாழ்க்கையில்
அதிகமுறை
தோற்றுள்ளேன்.

உன்னை
பார்க்கும்வரை

எழுதியவர் : ரஜூ (13-Jun-17, 5:28 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : thOtravan
பார்வை : 102

மேலே