இருவிழி

என் உதடுகள்
படிக்க முடியாமல்
முடிக்கும் ஒருவரி அது உன்னை
பார்த்த உடனே என்னை இழுக்கும்
உன் இருவிழி...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Jun-17, 6:20 pm)
Tanglish : eruvili
பார்வை : 311

மேலே