ஹைக்கூ

குவிந்து கிடக்கும் மணல் மேடுகள்
என்ன செய்தும் சரியவில்லை
அந்த புகைப்படத்தில்.

எழுதியவர் : ரேவதி மணி (16-Jun-17, 3:20 pm)
Tanglish : haikkoo
பார்வை : 446

மேலே