உள்ளே வெளியே

இரண்டும் கெட்டான்
குடும்பங்களில்
எப்போதும் கவலைதான்..

வெளியே-
விலைவாசி
ஏறிவிட்டதே என்று..

உள்ளே-
பெண்ணுக்கு வயது
ஏறிவிட்டதே என்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jun-17, 7:06 pm)
Tanglish : ulle veliye
பார்வை : 74

மேலே