தந்தையர் தினம்

தந்தையர் தின நாளிலாவது
அவர்களிடம் சற்று நேரம் பேசுங்கள்
உங்கள் வாழ்த்து அவர்களை வாழ வைக்காது
உங்கள் வார்த்தை அவர்களை வாழ வைக்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

எழுதியவர் : சுமதி (18-Jun-17, 6:51 am)
Tanglish : thantaiyar thinam
பார்வை : 804

மேலே