நட்பு

நட்பு!
பெரியவர் சண்டையில், சிறியவர் நட்பு பலி ஆகும்,
சிறியவர் நட்பில் ஆழமில்லை என்றால்!
பெரியவர் சண்டை சமாதானமாகும்,
சிறியவர் நட்பில் ஆழமிருந்தால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (18-Jun-17, 3:21 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 195

மேலே