நட்பு

நட்பு!
ஆற்று வெள்ளம், யாணையை உருட்டும் அளவு!
உதவியது மேம்பாலம், ஆற்றைக் கடந்து செல்வதற்கு!
ஆளை அமுக்கும் துன்பம், உயிரை குடிக்கும் அளவு!
உதவியது நட்பு, துன்பத்தை விரட்டி அடிப்பதற்கு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (18-Jun-17, 8:49 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 646

மேலே