அப்பா

அப்பா ....

உருவத்தில்
மீசை முளைத்த
தாய்மை ...

உள்ளத்தில்
மிகையிலா அன்பின்
தூய்மை ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (19-Jun-17, 2:39 am)
Tanglish : appa
பார்வை : 200

மேலே