என்னவனின் பார்வைத் தாக்கம்

மின்னலின் வேகம் நொடிக்கு பல ஆயிரம் கிலோமீட்டர்களாம்
அறிவியலில் சொன்னார்கள் ..

அனுபவத்தில் சொல்கிறேன் ...உண்மை தான்
-என்னவனின் பார்வைத் தாக்கம் ..

எழுதியவர் : சாஜிதா (20-Jun-17, 5:15 am)
பார்வை : 268

மேலே