யாதுமாகி -2

கலைந்து கிடக்கும்
பொம்மைகளை
பார்த்த வண்ணம்
கலைந்து போகிறேன்
மகள் வந்து
எடுப்பாள் என
பொம்மையாய் பிறப்பது
பேரதிர்ஷ்டம் !!!

-பாவி

எழுதியவர் : பாவி (20-Jun-17, 10:22 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 370

மேலே