தோழியின் நட்பு

ஒன்றோடு ஒன்றாக கலந்து தான் போகும்
தொடர் வண்டிப்பாதை!
நாம் தொடாமல் போகும் தொடர்வண்டியாய்
தொடர்ந்து போவோம்
நட்பாக!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Jun-17, 5:03 pm)
Tanglish : THOZHIYIN natpu
பார்வை : 1096

மேலே