காதல் தோல்வி

காதலில் தோல்வியுற்றதால்
வாழ்க்கையை முடித்துகொள்ள செல்லும் பெண்ணே!

உன் காதலனுக்கு கிடைத்துவிடுவாள்
எவளாவது ஒருவள்!

உன் தந்தைக்கு கிடைக்க மாட்டாள் உன்னை போன்ற ஒரு தேவதை!

உன்னை காதலிக்கும் உன் குடும்பத்தை விட்டு போகத்தான் போகிறாயா? - உன்னை காதலிக்காதவனுக்காக!

எழுதியவர் : மன்சூர் (21-Jun-17, 9:21 am)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 119

மேலே