சமூகம்

அவள் உடை கழைவது எளிது
அவள் உள்ளம் கழைவது கடினம்!!
ஆண்மகனே..அவள் உடை கழைவது உன் ஆண்மை அல்ல.. முடியும் என்றால் அவள் உள்ளத்தில் இடம் கொள்!!

எழுதியவர் : கன்னிகா (21-Jun-17, 10:14 am)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : samoogam
பார்வை : 71

மேலே