ஏன் தெரியுமா

உள்ளம் என்ற இடத்தில்,
உன் நினைவு மறையும் போது,
நான் இறந்து போகிறேன்,
ஏன் தெரியுமா.....!
என்னுள் நீ ,
நினைவாக இல்லை,
உயிராய் இருக்கிறாய்...!

எழுதியவர் : srk2581 (21-Jun-17, 4:12 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : aen theriyumaa
பார்வை : 54

மேலே