போவதென்றால் போ

நீ போவதென்றால் போ...
ஆனால்
உன்னை விட்டால்
வேறு யாரும்
எனக்கு இல்லை என்று மட்டும்
நினைத்து விடாதே...
உன் ஞாபங்கள் இருக்கின்றன
அது போதும் எனக்கு.

எழுதியவர் : srk2581 (21-Jun-17, 4:13 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 69

மேலே