வாடா மலைமன்னா

வாடா மலைமன்னா.
😊😊😊😊
அண்ணா நான் குண்டா இருக்கறதால என்ன மலைமன்னா -ன்னு கூப்படறீங்களா?
😊😊😊😊😊
இல்லடா மலைமன்னா.
😊😊😊😊😊
என்னண்ணா மறுபடியும் என்ன மலைமன்னா- ன்னு கூப்படறீங்க? எம் பேரு ஷைலேஷ்.
☺☺☺☺☺☺
நானும் அதைத்தான்டா சொன்னேன் மலைமன்னா.
😊😊😊😊
என்ன அண்ணா கொழப்பறீங்க?
😊😊😊😊😊
சரிடா மலைமன்னா உம் பேருக்கு என்ன அர்த்தம்னு சொல்லுடா பாக்கலாம்.
😊😊😊😊
யாரண்ணா, இந்திப் பேருக்கெல்லாம் அர்த்தம் பாக்கறாங்க? என்னப் பெத்தவங்களுக்கே ஷைலேஷ் -ங்கற எம் பேருக்கு என்ன தமிழர்த்தம்னு தெரியாது?
😊😊😊😊
நாஞ் சொல்லறண்டா இப்ப. ஷைலேஷ் - ன்னா மலைமன்னன் -னுதான்டா அர்த்தம்.
😊😊😊😊😊
அப்பிடியா. அதுக்கு எனக்கு மலைமன்னன்-னே எனக்குப் பேரு வச்சிருக்கலாமே. எதுக்கு இந்திப் பேர எனக்கு வச்சாங்க?
😊😊😊😊😊
அதுவும் சரிதான்டா மலைமன்னா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Shailesh = king of mountain

எழுதியவர் : மலர் (22-Jun-17, 12:06 am)
பார்வை : 216

சிறந்த நகைச்சுவைகள்

மேலே