விஜய்

உயிரான உண்மை ரசிகர்களையும்
பொய்யான நடிப்பையும்
பொய் என அறிந்த புகழையும்
கொண்ட உன்னை ....
நீ பிறந்து பெருமை பெற்றது இந்நாளே!
நீ பிறந்த தினத்தை கொண்டாடுகிறது...
பெருமை கொண்ட பேரழகே
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

-அண்ணனின் அன்பு கரங்கள்

எழுதியவர் : மதி (22-Jun-17, 1:13 am)
Tanglish : vijay
பார்வை : 124

மேலே