கருணை

கருணை...

கருணை
கருவறைகளில்
ஒளிந்து கொண்டது

கொடுப்பவனும் கூட
கொடுத்தால்..
கிடைப்பது என்னவென்று
கணக்குப் பார்த்து கொடுக்கிறார்கள்

வேண்டி நிற்கும் வேளைகளில்
கடவுளின் பெயர்களில் கூட..

****************
சிகுவரா
21/06/2017

எழுதியவர் : சிகுவரா (23-Jun-17, 9:28 pm)
சேர்த்தது : சிகுவரா
Tanglish : karunai
பார்வை : 181

மேலே