பனி

பனி
பனி பாறையானவன்
உருகுகிறேன்
பருகும் நீராக
தோற்றம் ஏற்பதால்

உஷ்ணத்தின் உரசலில்
நான் உருகவில்லை
உஷ்ணத்தை ஏதிர்க்கிறேன்

உஷ்ணத்திடம் நான்
தோற்க்கவில்லை
உறுதி பெறுகிறேன்

என்னை
பருகும் உயிரின்
வடிவில்

என்னை
பருகுவதால்
நான்
மரணிக்கவில்லை
உயிர் வாழ்க்கிறேன்

என்னை
குடித்த உயிரின்
குருதி வடிவில்

எழுதியவர் : கமலக்கண்ணன் (24-Jun-17, 1:28 am)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : pani
பார்வை : 147

மேலே