காதல் கவிதைகள்

சுனாமி போல் வேகமாக வந்து
இடம் பிடித்தாய் என் இதயத்தில் !!
சரி .. ஏன் ?
சூரவளி போல் வேகமாக ..
சுருட்டி சென்றாய் என் இதயத்தை ..
-ஆ.கங்காதரன்

எழுதியவர் : ஆ.கங்காதரன் (24-Jun-17, 1:53 am)
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 318

மேலே