ஹைக்கூ

பூக்களை
விற்பவளின் இடுப்பில்
பாலுக்கு அழும் பிள்ளை

எழுதியவர் : ரேவதி மணி (24-Jun-17, 10:17 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : haikkoo
பார்வை : 273

மேலே