செவ்வாய் தோசம்

சத்தியமா எனக்கு
சாஸ்த்திரம்
சம்பிரதாயத்துல
நம்பிக்கை இல்ல.,

ஆனாலும்...?!?

உன்
'செவ்வாயை'
பார்க்கும்
போதெல்லாம்
தோன்றுகிறது-எனக்கு
"செவ்வாய் தோசமா"
இருக்குமோ...?!

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (25-Jun-17, 8:43 am)
பார்வை : 108

மேலே