உன் பிடிவாதம் பிடிக்கும்

நீ பிடிவாதக்காரி என்பதில்
எனக்கு உன் மேல் கோவமும் வெறுப்பும்
அவ்வப்போது வருவது வாடிக்கை ஆயினும் !

என்னையும் ,என் காதலையும்
கெட்டியாக பிடித்துக்கொண்டு
விடமால் பிடிவாதமாய் இருப்பாய் யானால் !

உன்னிடம் "பிடிவாதமும் "எனக்கு
பிடித்த ஒன்றுதான் !

எழுதியவர் : முபா (25-Jun-17, 10:15 am)
பார்வை : 856

மேலே