என் இதயம் முழுமையும் நீதான்

என் இதயத்தில்
முதலிடம்
இரண்டாம் இடம்
என்ற சொற்களுக்கெல்லாம்
வேலையே இல்லை !

மொத்த இடமும்
முழு இடமும்
உனக்கானது மட்டுமே !
நீ மட்டுமே என்பதில் !

எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை !

எழுதியவர் : முபா (25-Jun-17, 1:19 pm)
பார்வை : 236

மேலே