நான்தான் காதல்

நான்தான் காதல்.

பிடித்த பெண்ணிடம் பழக கஷ்டப்படுத்துவேன்!
பழகிய பெண்ணை காதல்கொள்ள இஷ்டப்படுத்துவேன்!

நான் தான் காதல்!

காதலிக்கும்போது சுகம் தருவேன்!
பிரிவுக்கு பின் வலி தருவேன்!

அன்னையின் மறைவுக்கு பின் சாகாமல் நீ,
தந்தையின் மறைவுக்கு பின் சாகாமல் நீ!
என்னுடைய மறைவுக்கா துணிந்து விட்டாய் சாக நீ?

மின்னலை போல் வந்து வந்து செல்வேனே ஒவ்வொருவர் வாழ்விலும்,
உன் வாழ்வில் திரும்ப வரமாட்டேன் என்றெண்ணியா துணிந்து விட்டாய் சாக நீ?

எழுதியவர் : மன்சூர் (25-Jun-17, 11:35 pm)
Tanglish : naanathaan kaadhal
பார்வை : 226

மேலே