பூஞ்சோலை

பாலைவனமாக
இருந்த
என் இதயம்
பூஞ்சோலையானது
என் காதல் தேவதை
உன் வருகையால்...

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jun-17, 8:32 am)
Tanglish : poonchoolai
பார்வை : 93

மேலே