பூங்காற்று

காற்று
உன் முகத்தோடு
மோதியதால் பூங்காற்று
பூங்காற்றை நான் கேட்டு
உன் காதலை நானறிவேன்...

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jun-17, 8:51 am)
Tanglish : poonkaatru
பார்வை : 97

மேலே