அந்த டைரியில் என்ன இருக்கிறது

யாவரும் "படிக்க" முடியாத மனிதர்களின் இதய டைரியை! யாவரும் அறியாமல் எரிக்கப்பட்டது
எரிமேடையில்!

சில டைரிகள் புதைக்கப்பட்டு புழுக்கள் உன்டதாம்!

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (26-Jun-17, 5:43 pm)
பார்வை : 79

மேலே