முதல் முயற்சி

குறைகளை
ஏற்று கொள் ...

அதை திருத்த
முதல் முயற்சி எடுக்கிறாய்
என்று அர்த்தம் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (26-Jun-17, 10:48 pm)
Tanglish : muthal muyarchi
பார்வை : 118

மேலே