செல் போன் சிறை

வெளிநாட்டுச் சிறையில் இருந்து
நேரம் கிடைக்கும்போதுக் குழந்தைகளை
கொஞ்சும் அப்பாக்கள் வேலை
செய்யும் கைதியாக!

எழுதியவர் : ~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (27-Jun-17, 2:04 am)
Tanglish : sel phone sirai
பார்வை : 92

மேலே