அழகு காதல்

உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என்னையும்
என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் உன்னையும்
கொண்ட காதல்
அழகோ அழகானது........

எழுதியவர் : சக்திவேல் (27-Jun-17, 12:07 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : alagu kaadhal
பார்வை : 70

மேலே