Ennodu Nee Irunthal

கார்மேகங்கள் கலையிழந்து அவளின் புருவமாகியதா.? என்ன..
அவ்வளவு #கர்வம்
நிலவு அவள் கண்களின் காதல் கொண்டதா என்ன..
அவ்வளவு #நாணம்
ஏனோ #நட்சத்திரங்களை..
சூட மறந்து விட்டால் போல்..
இந்த #தேவதை..
#அச்சுதன்✒✒✒

எழுதியவர் : (27-Jun-17, 12:45 pm)
சேர்த்தது : அச்சுதன்
பார்வை : 76

மேலே