முத்தான முத்தம்

இறுக்கமான என் மனதை
நெருக்கமாக ஈரப்படுத்தி செல்கிறாய்
விருப்பமான உன் முத்து முத்தத்தில்..!
"மழை"

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (27-Jun-17, 4:57 pm)
Tanglish : muththaana mutham
பார்வை : 165

மேலே