மறைந்து போகும் இயற்க்கை வளங்கள்

மரங்கள் இல்லாமல் போனதால் மழை போனது !
மழை இல்லாமல் போனதால் தண்ணீர் போனது !
தண்ணீர் இல்லாமல் போனதால்
விவசாயம் போனது !
விவசாயம் இல்லாமல் போனதால்
விளைநிலங்களை விற்றே போயின .? .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (28-Jun-17, 6:08 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 76

மேலே