இது என்ன மாயம்

உன்னை நான் கண்டதில்லை
ஆனால் உன்னைக் காண முயல்கிறேன்
உன்னை நான் அறிந்ததில்லை
உன்னைப் பற்றி அறிய ஆவல் கொள்கிறேன்
ஏன் என்று புரியவில்லை
இது என்ன மாயமோ...

எழுதியவர் : பிரகதி (28-Jun-17, 6:18 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : ithu yenna maayam
பார்வை : 95

மேலே