அடி உத

டீச்சர் :- குமார் நீ சொல்லு உங்க வீட்டில் நீ வேணாம் வேணாமுன்னு சொன்னாலும் வேண்டி வேண்டி சாப்பிட கொடுப்பாங்களே அது எது

குமார் :- அடி உதை டீச்சர்

டீச்சர் :- ••••••••••••••!

எழுதியவர் : Abraham Vailankanni (28-Jun-17, 7:12 pm)
பார்வை : 186

மேலே