தத்து எடுக்க

No: 1 - என்னப்பா வீட்ல எல்லாம் எங்க போயிட்டாங்க

No: 2 - அவுங்களுக்கு பேரப்பிள்ளைங்க வேணுமாம் அதுகளோட கொஞ்சி விளயாடனுமாம்

No: 1 - அதுக்கு....தத்து எடுக்க போயிருக்காங்களா

No: 2 - பெத்துத் தரவங்கள
பாத்து பேசி வீட்டுக்கு கொண்டுவர போயி
இருக்காங்க

No: 1 - ஏம்பா உனக்கு பொண்ணு பாக்க போயிருக்காங்கன்னு சொல்லு

No: 2 - ஆமாங்க••••••!

எழுதியவர் : Abraham Vailankanni (28-Jun-17, 7:25 pm)
பார்வை : 179

மேலே