டஸ்ட்டர் , டஸ்ட்டர்

சுரேஷ் : என்ன ரமேஷ் , சொல்லவே இல்ல
நீ என்னமோ டஸ்ட்டர் புதுசா
வாங்கி இருக்கியாமே ; எனக்கு கூட
சொல்லமா; அம்மன், அந்த பழைய
அம்பாசடர் என்ன பண்ண ..............
ரமேஷ் : யார் சொன்னாடா உனக்கு
நான் புதுசா டஸ்ட்டர் வாங்கறேன் னு

சுரேஷ் : உங்க அம்மாதான் சொன்னாங்க நீ
டஸ்ட்டர் வாங்க பொய் இருக்க னு .

ரமேஷ் : ஓ ஹோ.....ஹோ....... ஹீ ............ஹீ. ஹீ..
(விழுந்து விழுந்து சிரிக்க)

சுரேஷ் : ஏண்டா ரமேஷ் இப்படி சிரிக்கற ........என்ன
விஷயம்............

ரமேஷ் : டேய்......நான் டஸ்ட்டர் வாங்கப்போனது
உண்மைதான்...... ஆனா அது டஸ்ட்டர் கார்
இல்லடா.....புதுசா பொண்ணுக்கு வாங்கின
ப்ளாக் போர்டு கு டஸ்ட்டர் வாங்க போனேன்
அவ்வளவுதான்.............அதா நீ தப்பா
புரிஞ்சிகிட்டு ..................அதோ பார் போர்டு,
டஸ்ட்டர் ................
என்னிடம் அந்த பழைய அம்பாசடர் கார் தான்
இருக்கு; டஸ்ட்டர் வாங்க இன்னும் வசதி
வரல ...............ஹும்...........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jun-17, 7:23 pm)
பார்வை : 345

சிறந்த நகைச்சுவைகள்

மேலே