உன் கடை விழி மலர்

விடை பெற்ற வசந்த மலர்
மலர்க் கூடையில்
விடை பெறாத உன் கடை விழி மலர்
என் நெஞ்சக் கூடையில் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jun-17, 9:35 pm)
பார்வை : 91

மேலே