நகரம் நரகம்

தந்தை : டீச்சர் என்னோட பையன் எப்படி படிக்கிறான் நல்லா படிக்கிறானா டீச்சர்

டீச்சர்::: உங்க பையனுக்கு நகரத்துக்கும் நரகத்துக்கும் வித்தியாசம் தெரியாமலே படிக்கிறான் அங்கிள்

தந்தை:: என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலியே டீச்சர்

டீச்சர்:: சென்னை நகரம்ன்னு எழுதச்சொன்னா சென்னை நரகம்ன்னு எழுதுறான் அங்கிள்

தந்தை::•••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni (30-Jun-17, 1:41 am)
Tanglish : nakaram narakam
பார்வை : 281

சிறந்த நகைச்சுவைகள்

மேலே