ஈர இதழ்களில்

அந்த
வார இதழில்
என் கவிதை
பிரசுரமாகியிருப்பதைக்
காட்டிச் சிரிக்கிறாய்..,

உன்
ஈர இதழில்
எப்போது பிரசுரமாவது?!
என்றால் குறும்பாய்
முறைக்கிறாய்..

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (1-Jul-17, 11:13 am)
Tanglish : eera ithazhkalil
பார்வை : 129

மேலே