நட்பிருந்தால்

நட்பிருந்தால்!
அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவாது, இது பழமொழி!
அயல் வீட்டுப் பிள்ளையும் ஆபத்துக்கு உதவும், இது புது மொழி,
நட்பிருந்தால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Jul-17, 9:37 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 483

மேலே